கவிதைகள்

Thursday, July 26, 2007 | Labels: | |



பூக்களே சொல்லுங்கள் அவளிடம் என் காதலை,



அவள் பூவாய் இருந்து எனை புழுவாய் துடிக்க வைக்க



வேண்டாமென சொல்லுங்கள் அவளிடம்.



வானமே சொல், அவளிடம். மேகமாய் அவள் இருந்து ,



மழையாய் எனை கன்னீர் சிந்தவைக்க வேண்டாமென



சொல்லுங்கள் அவளிடம்.



இப்படிக்கு காதல் வலியோடு வாழும்.




கண்டேன் அவளை ஒரு நாள்


பார்த்தால் அவளும் எனை கன்னால்.


பூத்தால் ஒரு புன்னகை பூவைப்போல்


நானும் சிரித்தேன் (என்னை வழிவது போல்)


திரும்பி பார்த்தேன் பின்னால்.............


பிறகுதான் தெரிந்தது அவள் பார்த்து சிரித்தது எனை அல்ல.


அவள் காதலனையே என்று.........



(நான் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். ஜஸ்ட் மிஸ்)


என் மதுக்கோப்பை காலியாக இருக்கிறது

உன் இதழின் துளிகளை நிரப்பிவை...!


என் ரோஜா வனம் பூ த்துக் குலுங்குகிறது

உன் கூந்தலில் ஒன்றை சொருகி வை!


என் இளமை நெஞ்சம் யாசிக்கிறது

உன் இதயத்தை எனக்கு எழுதி வை!



பெண்ணே! உன்னோடு பேசப் பேச என் சுமைகள் கரைகிறது...

உன் நினைவில் நீந்த நீந்த என் நெஞ்சில் சுகங்கள் நிறைகிறது!


பருவ நிலேவ பாதையில் நீ பவனி வரும்போது

படபடப்பது உனது இமைகள் மட்டுமா?

எனது இதயமும் கூடத்தான்!



நானும் அவளும்- காதல் செய்தோம் கூடி

அவள்தான் என் உயிர்நாடி

கை கோர்த்து திரிந்தோம் கடற்கரை தேடி

என் தலை சாய்த்தேன் அவள்மடி

எங்கள் காதலை பிரித்தான் அவள் அண்ணன்

அவள் வரவிற்காக... வழியோரம் என் விழிகள் நாடி

அவள் வரவேயில்லை... ஏக்கத்தில் கன்னம் வளர்த்தது தாடி

அவள் வந்தால்தான் நான் ஆவேன் டாடி

இல்லையென்றால்... இவ்வுலகத்தை விட்டே... நான் ஓடி



புன்னகையைத்தான்... சிந்திவிட்டு... சென்றாய்!

பற்றி எரிகிறது... மனது!
பெண்ணே! ஒரு சந்தேகம் எனக்கு...
என்னுள் நீ நுழைந்தது என் இதயத்தை அலங்கரிக்கவா?
இல்லை.. அபகரிக்கவா!

0 comments: