Thursday, August 2, 2007 | Labels: | |


என் நினைவில் இருந்தாய்.
எனை நிழலாய் தொடர்ந்தாய்.
பகலில் உன்னை பார்க்க முடியவில்லை.
இரவில் உன்னை அனைக்க முடியவில்லை.

ஏனோ தெரியவில்லை.......

பகல் என்னை பார்க்க மறுக்கிறது.
இரவு என்னை ஏலனம் செய்கிறது.
என்னை விட்டு ஏனடி சென்றாய்.
அழுதாலும் கண்ணீர் வருவதில்லை.
என்ன செய்வது.

மனதுக்குள் அழுதால் கண்னீர் வராதாம்.
சமாதானாம் சொல்லிக்கொல்கிறேன் நானே

1 comments:

  1. Anonymous says:

    காதல் கவிதை மிக அருமை விமல் அவர்களே.