கனவுகள் காண்பதும்,கவிதைகள் படைப்பதும்,
காதலின் ஆரம்பம்.
நிமிடங்கள் நகர்வதும்,நாட்கள் யுகங்களாய் ஆவதும்,
கண்ணியவள் கண்பார்வை பட்டதால்.
நெஞ்சமெங்கும் சுமையோடு,
நேசமது அவள் நினைவோடு,
காதல் கொண்டேன் உன்மேல்
கல் வீசினாய் என்மேல்.
உடைந்தது என் மனது.
சிரித்தது உன் உதடு.
காதல் கவிதை அழகாய் இருந்தது.
நன்றாக உள்ளது, உங்கள் கவிதை