இவள் தான் பெண்ணோ?

Monday, February 25, 2008 | Labels: | |



எல்லா இலைகளுக்கும் நீ பனித்துளி,
எல்லா முகங்களுக்கும் நீ புன்னகை,
எல்லா மலைகளுக்கும் நீ அருவி,
எல்லா மலர்களுக்கும் நீ நறுமணம்,

நீதான் பெண்ணோ?

0 comments: