உன் நினைவொன்றே போதும்

Saturday, December 29, 2007 | Labels: | |


சிறகுகள் வேண்டாம் பறப்பதற்க்கு,
நிறங்கள் வேண்டாம் இரசிப்பதற்க்கு,

மனங்கள் வேண்டாம் நுகர்வதற்க்கு,
உனர்வுகள் வேண்டாம் உனர்வதற்க்கு,

உன் நினைவொன்றே போதும்,
நான் வாழ்வதற்க்கு.

2 comments:

  1. இனியவள் says:

    அழகான் நினைவுகள்.....

    இருந்தாலும் நினைவுகள் மட்டும் வாழ்க்கையில்லை,

  2. விமல் says:

    நினைவுகளோடு வாழ்வதும் வாழ்க்கை தான்.அது மிகவும் இனிமையானது.