சிற்ச்சில.....துளிகள்.
Tuesday, February 26, 2008 | Labels: சிற்ச்சில.....துளிகள். | |பூக்களுக்கு பேச தெரியாது.
தெரிந்தாள் சொல்லிவிடும் ...........
இதயமே இல்லாத பெண்களுக்கு என்னை பரிசலிக்காதே என்று.
எல்லா ஆட்டோவிலும் எழுதப்பட்டிருக்கிறது,
ஆனால் எந்த மருத்துவமைனையிலும் எழுதப்படவில்லை
பிரசவத்திற்க்கு இலவசம் என்று.
இதயம் வலிக்கும்போது கண்களில் கண்ணீர் வரும்
அது காதல்.
உன் கண்களில் கண்ணீர் வரும்போது என் இதயம் வலிக்கும்
அது நட்பு.
புல் மிது பனி உறங்குகிறது,ஆனால்
பனி அறியவில்லை இன்னும் சிறிது நேரம்தான் வாழ்க்கை என்று
தொட்டு பேசுவதில்லை காதல்.
ஒரு பெண்ணின் மனதில் தொடுவது போல் பேசுவதுதான் காதல்.....
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Flores Online, I hope you enjoy. The address is http://flores-on-line.blogspot.com. A hug.