நம் காதல் தொடர் பயணம்
Tuesday, February 16, 2010 | Labels: நம் காதல் தொடர் பயணம் | |நெஞ்சோடு கலந்திட்ட உன் சுவாசம்.
காதல் மொழி பேசிய உன் உதடுகள்.
அவ்வப்போது நீ போடும் வம்புச்சன்டைகள்.
நீ முகம் சாய்க்கும் என் தோள்கள்.
மறக்க முடியுமா ?..
நம் காதல் பயணங்களை......