பகல் நிலாவே..............
Saturday, October 30, 2010 | Labels: பகல் நிலாவே.............. | |பகலில் இரவு தெரிகிறது.... உன் நிழலை கானும் போது.
உன் மௌனம் கூட சொல்கிறது - நீ அழகுக்கு மகளென்று
விதையில்லாமல் உருவானேன் , உன்னைக்கண்டு மரமாகினேன்.
என் உருவத்தை தேடுகிறேன், அதை உன் விழியில் கான்கிறேன்.
காதல் என்ற சொல்லின் அர்த்தம் இன்று புரிந்தது.
காலம் வாழ்த்து சொல்ல நம் காதல் வெல்லுமோ?