இதயமே... இதயமே.....
Saturday, October 30, 2010 | Labels: இதயமே... இதயமே..... | |புரிதல்
புரிதல் இல்லா காதல் புனிதமடைவதில்லை.
புரிந்து கொண்ட காதுலுக்கு பிரிவு என்பது இல்லை.
களங்கறை விளக்கு நீ...........
உயிரே உன் ஞாபகம் அலையாய் எனை தாக்குதே,
நான் கறை சேர நீ கரம் நீட்ட தேவையில்லை....
ஒரு கணம் உன் விழிகளை என் பக்கம் திருப்பு களங்கறை விளக்காய்.....
கனவு..
அன்பே கனவிலாவது காதலைச்சொல் .
அப்படியாவது உறங்க மறுக்கும் என் விழிகளுக்கு உன் வார்த்தை தாலாட்டாகட்டும்..
கேள்வியும் பதிலும் நீயே....
நாம் சந்திக்கும் போது கேட்கிறாய் ஆயிறம் கேள்விகள்.,
உன் விழிகளால்........
அனைத்துக்கும் பதிலையும் நீயே தருகிறாய், உன் இதழ்களால் , முத்தம்.
முதல் கவிதை.
நான் எழுதிய முதல் கவிதை அவள் பெயர்.
அன்பே.........
காலை பனித்துளி,
அதிகாலை சூரியன்
மழையின் முதல் துளி = உன் முகம்
ஏமாற்றம்
அவள் என்னை வேண்டாம் சொன்ன போது
இதயத்தில் இடி, மிண்னல் ,
கண்களில் மழை கண்ணீராய்....