நான் சுமந்து திரிகிற உன் நினைவுகள்.

Sunday, July 17, 2011 | | |

<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE X-NONE

உனக்கான பக்கங்களை படைக்க விரும்பினேன்,Photobucket

என்னிடம் உள்ளவை வெற்றுத்தாள்கள் மட்டுமே.

அதில், எழுத்துக்காளாயிருப்பது என்னோடு நான் சுமந்து திரிகிற உன் நினைவுகள்.

அ. விமல்


0 comments: